சிறை – விமர்சனம்
விக்ரம் பிரபு, L. K. அக்சய்குமார், அனிஷ்மா, அனில் குமார் ஆனந்தா, தம்பிராஜா மற்றும் பல நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் சிறை. படம் என்ன சொல்ல வருகிறது ? வாருங்கள் பார்ப்போம்.
கைதிகளை கோர்ட்டுக்கு அழைத்துச் செல்லும் தலைமை காவலராக நாயகன்…