சட்டமும் நீதியும் – விமர்சனம்
z5ல் இன்று முதல் ஒளிபரப்பாகும் சட்டமும் நீதியும் வலைத்தொடர் என்ன சொல்ல வருகிறது
கோர்ட் வாசலில் நோட்டரி பப்ளிக் கையெழுத்து போட்டு வரும் ஒரு வழக்கறிஞர் முன்பாக தன் மகளை கண்டுபிடித்து தராத காவல் நிலையத்தை கண்டித்து கோர்ட் வாசலில் ஒரு…