கருப்பு பல்சர் ; விமர்சனம்
அட்டகத்தி தினேஷ், ரேஷ்மா வெங்கடேஷ், மன்சூர் அலிகான், சரவண சுப்பையா, காளீஸ்வரன் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் கருப்பு பல்சர், படம் என்ன சொல்ல வருகிறது ?
நாயகன் தினேஷ் தண்ணீர் சுத்தம் செய்யும் மிஷின் வியாபாரம்…