வேம்பு ; விமர்சனம்
ஹரிகிருஷ்ணன், ஷீலா ராஜ்குமார், மாரிமுத்து மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் வேம்பு. படம் என்ன சொல்ல வருகிறது ?
படிப்பில் மட்டுமல்ல சிலம்பு விளையாட்டிலும் சிறப்பாக விளங்கும் நாயகிக்கு போட்டோ ஸ்டூடியோ வச்சு இருக்கும் அவர் தாய்…