நட்சத்திர பேச்சாளர் மதுவந்தியை சந்தித்த ஆயிரம் விளக்கு தொகுதி வேட்பாளர்

 

ஒய் ஜி மதுவந்தி இவர் ஒய் ஜி மகேந்திரனின் மகள் நாடக தயாரிப்பாளர் சின்னத்திரை பெரிய திரை நாடகங்களில் பரிமளிப்பவர் மற்றும் youtube இல் மிகப் பிரபலமானவர் பாரதிய ஜனதா கட்சியில் ஐக்கியமாகி 15 வருடங்களாக பணியாற்றி வருபவர். தற்போது பாரதிய ஜனதா கட்சியின் நட்சத்திர பேச்சாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் அதுமட்டுமில்லாமல் நடக்கும் சட்டசபை தேர்தலில் தமிழக முழுவதும் தன் அரசியல் பிரசாரத்தை தொடங்கியுள்ளார் இந்நிலையில் ஆயிரம் விளக்கு தொகுதியின் வேட்பாளர் திருமதி வளர்மதி அவர்கள் மதுவந்தியை சந்தித்து தனது தொகுதியில் பிரச்சாரம் செய்ய அழைப்பு விடுத்து மரியாதை நிமித்தமாக அவரை சந்தித்து இன்று பேசினார்