ரிவால்வர் ரீட்டா ; விமர்சனம்

 

கலவரத்தையே காமெடியாக மாற்றும் கலர்புல்லான பொழுதுபோக்கு

ஒரே பிணத்தைச் சுற்றி ரவுடிகள் – போலீஸ் – கீர்த்தி சுரேஷின் குடும்பம் பின் தொடரும் குழப்பத்தை நகைச்சுவை திருப்பங்களுடன் சொல்லும் பிளாக் காமெடி முயற்சி இது. கதை பழக்கப்பட்டதாக இருந்தாலும், படத்தின் presentation வித்தியாசமாக இருக்கிறது.

- Advertisement -

நடிப்பு

கீர்த்தி சுரேஷ் ரீட்டாவாக நேர்த்தியான நகைச்சுவை டைமிங்கில் கவர்கிறார். சில காட்சிகள் flat ஆனாலும், பெரும்பாலும் டிராக் செய்கிறார்.

ராதிகா — படத்தின் biggest highlight. இரண்டாம் பாதியை முழுவதும் சிரிப்பால் கையாண்டு steal the show.

சுனில் புதிய லுக்கில் செம்ம செட்; நடிப்பில் நன்றாக support செய்கிறார்.

ரெடின் கிங்ஸ்லி, அஜய் கோஷ் போன்றவர்கள் சிரிப்பு தரும் கவுண்டர்கள்.

தொழில்நுட்பம்

ஷான் ரோல்டன் இசை & BGM கமர்ஷியல் காமெடி mood-ஐ perfectly carry செய்கிறது.

படத்தொகுப்பு – பிரவீன் K.L வேகத்தை சரியாக balance செய்கிறார்.

ஒளிப்பதிவு – தினேஷ் கிருஷ்ணா படத்தை கலர்புல்லாகவும் ஸ்டைலிஷாகவும் வைத்திருக்கிறார்.

இயக்கம் ஜே.கே. சந்துரு ஒரு பலமுறை பயணிக்கப்பட்ட கதையை வேறு flavour-ல் சொல்ல முயற்சி.

முதல் பாதி light fun, இரண்டாம் பாதி பிக்அப் ஆக solid comedy punch — குறிப்பாக குடும்ப காட்சிகளில்.

முடிவாக பிளாக் காமெடி genre-ஐ முழுமையாக அடைக்காவிட்டாலும், நல்ல performance, colourful visuals, engaging music, இரண்டாம் பாதியின் சிரிப்பு — ரிவால்வர் ரீட்டாவை ஒரு லைட் & என்ஜாயபிள் பொழுதுபோக்கு படமாக மாற்றுகின்றன.

 

காமெடி படங்களை ரசிப்பவர்களுக்கு நல்ல time-pass entertainer!