எமகாதகி – விமர்சனம்

ஒரு கன்னிப்பெண் தந்தையின் கடுஞ்சொற்கள் தாங்காமல் தற்கொலை செய்து கொள்ள அது தற்கொலை அல்ல, இயற்கையான மரணம் தான் என்று ஊர் மக்களை நம்ப வைத்து சாவை எடுக்க நினைக்கும் போது அந்த பெண்ணின் பிணத்தை யாராலும் தூக்க முடியவில்லை. பல பேர் சேர்ந்து…

நிறம் மாறும் உலகில் – விமர்சனம்

பாய் ஃப்ரெண்ட் தன்னை பர்த்டேயில் கட்டி பிடித்ததை கண்டித்த தாயிடம் கோபித்துக் கொண்டு ரயிலில் செல்லும் பெண்ணிற்கு ரயில் டிக்கெட் பரிசோதராக வரும் யோகி பாபு சொல்லும் நான்கு தாய் பாசத்தின் கதைகளின் தொகுப்பை நமக்கு வழங்கி இருக்கிறார்…

படவா – விமர்சனம்

விமல், சூரி கூட்டணியில் ஒரு நகைச்சுவை கதைக்களம் தான் ‘படவா’. ஊரில் வேலை வெட்டி இல்லாமல் திரியும் விமல், சூரி இருவரும் மக்களை ஏமாற்றி அவர்களுக்கு தொந்தரவு கொடுத்துக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் செயல்பாடுகளின் தாக்கத்தினால்…

கிங்ஸ்டன் – விமர்சனம்

ஜி.வி பிரகாஷ், சேத்தன், திவ்யபாரதி, அழகம்பெருமாள் மற்றும் பலர் நடிக்க வெளிவந்திருக்கும் படம் கிங்ஸ்டன், தூத்துக்குடி அருகே ஒரு மீனவ கிராமத்தில் ஒரு துஷ்ட ஆவி மக்களை பழிவாங்க அந்த ஆவியின் உடலை கடலில் புதைத்தால் ஊருக்கு நல்லது என்று நினைத்து…

மர்மர் – விமர்சனம்

‘மர்மர்’ என்பது ஒரு ஃபவுண்ட் ஃபூட்டேஜ் (Found Footage) பாணியில் எடுக்கப்பட்ட திகில் திரைப்படம். இது தமிழ் சினிமாவில் அப்படியான முயற்சிக்கு ஒரு முன்னோடி முயற்சியாக இருக்கிறது. அமானுஷ்ய விடயங்கள் தொடர்பான தகவல்களை காணொளியாக…

சப்தம் ; விமர்சனம்

ஆதி, சிம்ரன், லைலா மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் சப்தம். கதைக்களம் காலேஜ் ஒன்றில் மாணவர்கள் ஒவ்வொருவராக தற்கொலை செய்து கொள்ள. இது ஆவி பிசாசின் வேலை என்று விஷயம் பரவ. அதை கண்டுபிடிக்கும் நபராக ஆவி பேய்களை விசாரிக்கும் நபராக…

அகத்தியா – விமர்சனம்

நம் பாரம்பரியமான சித்த மருத்துவத்தின் அருமையை உலகுக்கு எடுத்து சொன்ன ஏழாம் அறிவு படத்தை போன்று கதைக்களத்தை அகத்தியா படத்தின் மூலம் நமக்கு சொல்லி இருக்கிறார் இயக்குனர். சரி கதைக்கு வருவோம் ஜீவாவுக்கு ஒரு மிகப்பெரிய கலை இயக்குனராக…

சுழல் 2 ;  விமர்சனம்

சுழல் முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து சுழல் இரண்டு வலைத்தொடர் வெளிவந்துள்ளது. சுழல் ஒன்றில் எந்த எதிர்பார்ப்புடன் நாம் கண்டு ரசித்தமோ அதேபோல் இரட்டிப்பு எதிர்பார்ப்பாக சுழல் இரண்டு அமேசான்  OTT தளத்தில் வெளிவந்துள்ளது. சுழல்…

கூரன் ; விமர்சனம்

எஸ்.ஏ சந்திரசேகர், ஒய்,ஜி மகேந்திரன், பாலாஜி சக்திவேல், கவிதா பாரதி, சத்யன் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் கூரன், எஸ்.ஏ சந்திரசேகர் இயக்கத்தில் இந்திய சட்டங்களின் அவலங்களையும் சட்டம் ஒரு இருட்டறை என்பதையும் பல…

நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் – விமர்சனம்

ஆடுகளம் நரேன் - சரண்யா பொன்வண்ணன் தம்பதிகளின் ஒரே மகன் பவிஷ். தனியார் கல்லூரி ஒன்றில் சமையல் கலை நிபுணர் பட்டத்திற்காக படித்துக் கொண்டிருக்கிறார். இவர் தனது நண்பர்களுடன் பொழுதை கழித்துக் கொண்டிருக்கும் போது நண்பனின் விருந்து ஒன்றில் மிக…