நட்சத்திர பேச்சாளர் மதுவந்தியை சந்தித்த ஆயிரம் விளக்கு தொகுதி வேட்பாளர்
ஒய் ஜி மதுவந்தி இவர் ஒய் ஜி மகேந்திரனின் மகள் நாடக தயாரிப்பாளர் சின்னத்திரை பெரிய திரை நாடகங்களில் பரிமளிப்பவர் மற்றும் youtube இல் மிகப் பிரபலமானவர் பாரதிய ஜனதா கட்சியில் ஐக்கியமாகி 15 வருடங்களாக பணியாற்றி வருபவர். தற்போது பாரதிய…