காதோரம் ரோஜா பூ.. புடவையில் ரசிகர்களைக் கவரும் லாஸ்லியா.!

லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு லாஸ்லியா.

செய்தி வாசிப்பாளராக பணியாற்றி பிரபலமானவர் லாஸ்லியா மரியனேசன். அதனைத் தொடர்ந்து உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமானார்.

மேலும் பிரண்ட்ஷிப் மற்றும் கூகுள் குட்டப்பா படத்தில் நடித்துள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் லாஸ்லியா அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

- Advertisement -

actress losliya latest photos viral
actress losliya latest photos viral

அந்த வகையில் தற்போது காதோரம் ரோஜா பூவை வைத்து, புடவையில் ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகிறது.